தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது பட்டியல் இன்று பனையூரில் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது விஜய் அவர்கள் தலைமையில் அதற்காக பல மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வருகை ECR சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வீடியோ ஸ்டோரி
மாவட்ட செயலாளர்கள் நியமனம்: தீவிர ஆலோசனையில் தவெக விஜய்
மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான சென்னை பனையூரில் விஜய் இன்று ஆலோசனை