அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 116 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
வீடியோ ஸ்டோரி
பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் - பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.