வீடியோ ஸ்டோரி

மளிகைக்கடையில் தாக்குதல் - பாமக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மளிகைக் கடை உரிமையாளரை தாக்கியதாக பாமக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

பாமக நிர்வாகிகள் சத்யராஜ் மற்றும் சண்முகவேல் ஆகியோர் மீது அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு

கடைக்குச் சென்ற சத்யராஜின் மனைவியிடம், கடை உரிமையாளரான சபரிநாதன் ஆபாசமாக பேசியதாக தகவல்