வீடியோ ஸ்டோரி

கடைக்குள் புகுந்து இளம்பெண் மீது தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கடைக்குள் புகுந்து இளம்பெண்ணை தாக்கிய முதியவர்

முன்விரோதம் காரணமாக கடை ஊழியர் சீமா என்பவரை அவரது உறவினரின் நண்பரான ஜான் என்பவர் தாக்கியதாக தகவல்

தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு - புகாரின் பேரில் குளச்சல் போலீசார் விசாரணை