வீடியோ ஸ்டோரி

ஹவுசிங் போர்டு பகுதியில் அட்டூழியம்.. போதை ஆசாமிகள் அராஜகம் | Madurai Housing Board | Drunken Youth

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைத்த போதை ஆசாமிகள்

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைத்த போதை ஆசாமிகள் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனம், கார், சரக்கு வாகனம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.