வீடியோ ஸ்டோரி

கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்

டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.

அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற கார் மீது பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி புகார்.