வீடியோ ஸ்டோரி

ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. வெளியான அதிர்ச்சி CCTV காட்சி

கோயிலுக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினர்கள் 6 பேரும் சிறு காயங்களுடன் மீட்பு.

திருவள்ளூர், மீஞ்சூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த ஆட்டோ.

கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.