வீடியோ ஸ்டோரி

72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து- உள்ளே இருந்த பயணிகளின் நிலை?

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்து.

அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற விமானம் கஜகஸ்தானின் அக்டாவ் நகரில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

72 பேர் சென்ற விமானம் கீழே விழுந்து தீப்பற்றியதில் பயணிகள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்.