வீடியோ ஸ்டோரி

கடன் தொல்லையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் ராசிபுரம் அருகே கடன் கொடுத்த நபர் தொந்தரவு செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

கட்டனாச்சம்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(33) என்பவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்

ரூ.3 லட்சம் கடன்கொடுத்த மாரிமுத்து என்பவர் தொடர்ந்து வட்டி கட்டச் சொல்லி துன்புறுத்துவதாக செல்வகுமார் கடிதம்