வீடியோ ஸ்டோரி

வேட்டையன் திரைப்படத்திற்கு தடை?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு.

வேட்டையன் திரைப்படம் வரும் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.