வீடியோ ஸ்டோரி

பண மோசடி வழக்கு: இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இளவரசியின் உறவினர் பாஸ்கருக்கு  கடந்த 7ம் தேதி சிறையில் மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது உடல்நலம் தேறிய அவரை விசாரணைக்காக மணிப்பூர் அழைத்துச் செல்ல உள்ளனர். இதற்காக உடல்தகுதி சான்றிதழ் பெறுவதற்காக பாஸ்கர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.