கோயிலுக்குள் செல்ல விடாமல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கெடுபிடி காட்டியதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.
நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகனுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன?