வீடியோ ஸ்டோரி

"விளம்பரத்துக்காக அப்பா என நாடகம்" -அண்ணாமலை ஆவேசம்

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது அண்ணாமலை

போதைப்பொருள் புழக்கத்தால் இளைஞர்கள் விலங்கு மனப்பான்மைக்கு சென்று கொண்டிருப்பதைத் தான் சம்பவம் காட்டுகிறது 

தமிழகத்தில் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள் என பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை- அண்ணாமலை