வீடியோ ஸ்டோரி

"தவறே இல்லை.." ஆளுநருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அண்ணாமலை!! 

திமுக ஆட்சி மீதான மக்களின் கோபத்தை திசைதிருப்ப ஆளுநர் மீது பழிசுமத்துவது வாடிக்கையாகிவிட்டது- அண்ணாமலை

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்- அண்ணாமலை