வீடியோ ஸ்டோரி

BJP Leaders Arrested | பாஜக தலைவர்கள் கைது - Anbumani Ramadoss கண்டனம் | DMK | BJP Protest | TASMAC

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா? அன்புமணி

டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், ஊழலுக்கு எதிரான போராட்டங்களை கண்டு அரசும், காவல்துறையும் அஞ்சுவது ஏன் என  அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.