வீடியோ ஸ்டோரி

பாஜக மகளிரணி நீதிப்பேரணி - அண்ணாமலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரணி நீதிப்பேரணி அண்ணாமலை.

பாஜக மகளிரணித் தலைவர் உமாரதி தலைமையில் மதுரையில் இருந்து சென்னை வரை பேரணி - அண்ணாமலை

மதுரையில் இருந்து ஜனவரி 3-ம் தேதி தொடங்கும் பேரணி சென்னையில் முடிவடையும் என அண்ணாமலை அறிவிப்பு.