வீடியோ ஸ்டோரி

#BREAKING: 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருச்சியில் பரபரப்பு

அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.

அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.

கேம்பியன் பள்ளி, மான்ட்போர்டு, சமது பள்ளி உள்ளிட்ட 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.