இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசநாயகவின் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தபால் வாக்குகளிகள் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தேசிய மக்கள் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
மலையகத் தமிழர்களின் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 5, ஐக்கிய மக்கள் சக்தி 2, ஐக்கிய தேசிய கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது