சிவகங்கை மாவட்டம், நாட்டாக்குடி அருகே அதிமுக கிளை செயலாளர் கணேசனை வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியோடியுள்ளனர். காலையில் பெட்டிக்கடையை திறக்கும்போது நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 கொலை சம்பவத்தால் சிவகங்கை மாவட்ட மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
#BREAKING: அதிமுக நிர்வாகி துடிதுடிக்க வெட்டி படுகொ** நடுங்கிய சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், நாட்டாக்குடி அருகே அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டிக்கொலை