வீடியோ ஸ்டோரி

சிபிசிஐடி அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு.. என்ன காரணம் ? 

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியை கண்டித்து தமிழக மக்கள் புரட்சி கழகம் போராட்டம் அறிவிப்பு.

போராட்டம் அறிவித்துள்ள நிலையில் புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகம், பழைய பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு.

2 இடங்களிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு.