சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாஃபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11ம் தேதி ஆஜராக சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீடியோ ஸ்டோரி
ஜாபர் சாதிக் வழக்கு... அமீருக்கு பறந்த உத்தரவு