வீடியோ ஸ்டோரி

மெட்ரோ பயணிகளே ஜாக்கிரதை.!! நொடியில் தப்பித்த உயிர்.. குலை நடுங்க வைக்கும் காட்சி

சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் வளாகத்தில் கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்ததன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் வளாகத்தில் கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்ததன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பெண் பயணி ஒருவர் நுழைய முயன்றபோது, கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.