வீடியோ ஸ்டோரி

விருதுகளை அறிவித்த மத்திய அரசு யார் யாருக்கு தெரியுமா? 

நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது - மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த நல்லி குப்புசாமி செட்டிக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு.

தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.