வீடியோ ஸ்டோரி

தமிழ்நாடு வருகை தந்துள்ள மத்திய அரசின் குழு - கோரிக்கை வைத்த முதலமைச்சர்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வருகை

மத்திய குழு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் இராஜேஷ் குப்தா, முதல்வரை சந்தித்தனர்.

ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து தமிழ்நாட்டை மீட்க முதற்கட்ட ஆய்வின்படி தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது