வீடியோ ஸ்டோரி

வக்பு வாரிய மசோதா ஏற்பு.... அடுத்தது என்ன?

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வக்பு வாரிய திருத்த மசோதா ஏற்கப்பட்டது.

11 பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வக்பு வாரிய திருத்த மசோதா ஏற்கப்பட்டுள்ளது.

கூட்டுக்குழு உறுப்பினர்களில் 14 பேர் ஆதரவு தெரிவித்ததால் பெரும்பான்மை அடிப்படையில் மசோதா ஏற்பு.