பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு.
வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக ஆண்டோ மதிவாணன், மார்லினா ஆகியோர் மீது வன்கொடுமை தடை சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு.
சாட்சி விசாரணைக்காக வழக்கின் விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்