சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 1977 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும். இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
புத்தக பிரியர்களே ரெடியா.. சென்னை புத்தகக் கண்காட்சி எப்போது தெரியுமா?
ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் புத்தக கண்காட்சி முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.