சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜய்யின் போக்கிரி படத்தை முன்னுதாரணமாக வைத்து தான் இளைஞர் விக்னேஷ் செயல்பட்டுள்ளார் என இணையவாசிகள் விஜய்யை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இது குறித்த வீடியோவை காணலாம்...