சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கமாக செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் காலதாமதமாக இயக்கம்.
வீடியோ ஸ்டோரி
சென்னையில் மின்சார ரயில்கள் தாமதம்
சென்னை பெரம்பூர் கேரேஜ் - பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் இடையே சிக்னல் தொழில்நுட்ப கோளாறு.