வீடியோ ஸ்டோரி

காலி பணியிடங்கள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்ப உத்தரவு.

மூன்று மாதங்களில் காலியிடங்களை நிரப்ப, தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.