வீடியோ ஸ்டோரி

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் - குவிந்த மக்கள்

மார்கழி திருவாதிரையை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

நான்கு மாட வீதிகளில் வலம் வரும் தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெற உள்ளது.