வீடியோ ஸ்டோரி

20 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

கொங்கந்தான்பாறை - சுத்தமல்லி வரை ரூ.180 கோடியில் புறவழிச்சாலை அமைக்க அடிக்கல்

45,485 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 29,999 பேருக்கு பட்டாக்கள் என மொத்தம் 75,151 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.