வீடியோ ஸ்டோரி

பிரதமரை சந்திக்க முதலமைச்சர் திட்டம் - எப்போது அனுமதி?

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடியை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.