வீடியோ ஸ்டோரி

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு, வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் "கல்வி உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை உயர்த்த வேண்டும்" 

மாணவர்களின் வருடாந்திர குடும்ப வருமான உச்சரவரம்பை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம்