முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்திப்பு.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் திருமாவளவன்.
தேசிய மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவு கோரியும், மதுஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவும் சந்திப்பு.