வீடியோ ஸ்டோரி

சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த சித்தப்பா கைது

திருச்சி லால்குடி அருகே தனது அண்ணன் மகனான சிறுவனை மது அருந்த வைத்த வீடியோ வைரல்

தனது நண்பர்களுடன் சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த அஜித்குமார் என்பவரை கைது செய்த போலீசார்

இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து திருச்சி சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை