வீடியோ ஸ்டோரி

அதிமுக நிர்வாகிகள் இடையே மோதல் - கைதுப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

விருதுநகர், நரிக்குடி அருகே அதிமுக நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே மோதல்

உட்கட்சி பூசல் காரணமாக பிரதாப் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து சந்திரன் குழு தாக்குதல் நடத்தியதாக தகவல்

கைதுப்பாக்கியால் வானத்தை நோக்கி அதிமுக நிர்வாகி சுட்டதால் பரபரப்பு

தாக்குதலில்போது தற்காப்பிற்காக பிரதாப் வானத்தை நோக்கி சுட்டதாக தகவல்