திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்த பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடைபெற்றது.
வீடியோ ஸ்டோரி
திருவண்ணாமலை கோயிலில் கொளுத்தும் வெயிலில் குவிந்த பக்தர்கள் - கடும் தள்ளுமுள்ளு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.