வீடியோ ஸ்டோரி

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்! சென்னை சென்ட்ரலில் பரபரப்பு|

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்போன் டவர் மீது ஏறி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்போன் டவர் மீது ஏறி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்.

தனது ஆட்டோவுக்கு போலீசார் அபராதம் விதித்ததை எதிர்த்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல்.