வீடியோ ஸ்டோரி

"தமிழ் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி" - முதலமைச்சர் பேச்சு

அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

"உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும், தாய் மண்ணில் இருப்பது போன்ற உணர்வை அயலக தமிழர்கள் உணர்த்தினார்கள்"

சென்னை நந்தம்பாக்கத்தில் அயலக் தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை.