வீடியோ ஸ்டோரி

கார் உற்பத்தி ஆலைக்கு செப்.28ல் முதலமைச்சர் அடிக்கல்!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஆலைக்கு வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஆலைக்கு வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

400 ஏக்கரில் ரூ.9,000 கோடி செலவில் கார் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. 

கார் உற்பத்தி ஆலை மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.