வீடியோ ஸ்டோரி

"பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை"

பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

உலக மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து.