வீடியோ ஸ்டோரி

திண்டிவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ

பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சாலையின் இருபுறத்திலும் திரண்டு வந்துள்ள பொதுமக்கள், முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு.