வீடியோ ஸ்டோரி

நேருக்கு நேர் விவாதம்.. சவால் விட்ட இ.பி.எஸ்

டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார்? - எடப்பாடி பழனிசாமி

"கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு, இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது"

"கொல்லைப்புறமாக பி.எம். ஸ்ரீ திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் திமுகவிற்கு, அதிமுகவை பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா?"