வீடியோ ஸ்டோரி

பாஜக அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயற்சி - கோவையில் பதற்றம்

கோவையில் பாஜக அலுவலகம் மீது ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சி வீச முயற்சி.

பாஜக நிர்வாகி சுப்பிரமணியத்தை கைது செய்ய வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டம்.

உடையாம்பாளையம் பீஃப் கடை விவகாரம் தொடர்பாக பாஜக அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயற்சித்தவர்கள் கைது.