வீடியோ ஸ்டோரி

கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரை

கோவை குண்டுவெடிப்பு நினைவு தின அனுசரிப்பு கூட்டம் - பாஜக மாநில அண்ணாமலை உரை

1998ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில்  அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன.

கோவையில், இன்று  குண்டுவெடிப்பு நிகழ்ந்த 27-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவையில்  இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மவுன அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.