வீடியோ ஸ்டோரி

வேட்டையனை பிடிக்க தயாராகும் கும்கி யானை

கோவை தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்டையன் என்ற காட்டுயானை தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

வேட்டையன் யானையைப் பிடிக்க பொள்ளாச்சி டாப்ஸ்லிப் முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட முத்து என்ற கும்கி யானை.

வேட்டையன் என்ற ஒற்றைக் காட்டு யானையைப் பிடிக்க முத்து கும்கி யானையை தயார்படுத்தும் பணி தீவிரம்