கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பணம் திருடியதாக சீனியர் மாணவரை தாக்கிய ஜூனியர் மாணவர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
Coimbatore Nehru College Student Attack | சீனியரை கொடூரமாக தாக்கிய ஜூனியர் மாணவர்கள்.. நடந்தது என்ன?
வீடியோ வெளியான நிலையில், 13 ஜூனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்