வீடியோ ஸ்டோரி

ஆட்சியர் போட்ட உத்தரவு... மதிக்காத பேருந்து ஓட்டுநர்கள்... உடனடி ஆக்ஷனால் சலசலப்பு

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாத 6 பேருந்துகளுக்கு ரூ.60,000 அபராதம் விதித்து ஆட்சியர் அதிரடி

பேருந்துகள், ஸ்ரீவைகுண்டம் செல்லாமல், புதுக்குடியில் இறக்கிவிடுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பேருந்துகளை ஸ்ரீவைகுண்டம் செல்ல ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்