வீடியோ ஸ்டோரி

3 நண்பர்கள் ஒரே நேரத்தில்... காவேரி கரையில் கதறி அழும் மக்கள்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நகப்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நகப்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலியாகினர். காவிரி ஆற்றில் இருந்து வினித் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், நந்தகுமார், ஷேக் பஷ்ரூலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.